புதன், 20 ஏப்ரல், 2011

நகைச்சுவை


நண்பர் – 1 : ஒருவழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு
‘திக்கு திக்கு’ன்னு இருக்கு.
நண்பர் – 2 : ஏன்?
நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே,



ராமு : ஏண்டா சோகமா இருக்கே?
சோமு : நா ஊர்ல இல்லாத நேரம் பார்த்து, பூட்ட ஒடைச்சி ரூ.50,000-த்த
எடுத்துட்டு போயிட்டிருக்காங்க.
ராமு : உன்ன யாருடா அவ்ளோ பணத்த பூட்டுல வைக்கச் சொன்னது?
சோமு : ………..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக