தலைமை செயல் அதிகாரி |
ஊடகம்/பொழுதுபோக்குத் துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்ற மேலாண்மை நிர்வாகி |
|
|
|
|
பொதுமேலாளர் - நிகழ்ச்சி |
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளி |
|
|
பொதுமேலாளர் - விளம்பரம் |
தொலைக்காட்சி விளம்பர விற்பனையில் அகில இந்திய அளவில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர் |
|
|
பொதுமேலாளர் - தொழில்நுட்பம் |
சேட்டிலைட் தொலைக்காட்சி சேனலில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் |
|
|
தயாரிப்பாளர்கள் |
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளிகள் |
|
|
செய்தி ஆசிரியர் |
தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஊடகவியலாளர் |
|
|
ஒளிப்பதிவாளர்கள் |
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன் அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் |
|
|
படத் தொகுப்பாளர்கள் |
FCP/AVID ஆகியவற்றில் நன்கு அனுபவம் பெற்ற படத் தொகுப்பாளர்கள் |
|
|
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும் :
மேலாளர் (HR),
ஜெனரேசன் நவ் மீடியா பி. லிட்.,
24, ஜி.என். செட்டி சாலை,
தி.நகர், சென்னை-17.
மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்க : 044-2834 1219, 95000 61611 (அல்லது)
மின் அஞ்சல் : hr@gennowmedia.com |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக